ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Administrator on Mar 25, 2024, 05:34 PM

Title: தொலைந்த தூக்கம்
Post by: Administrator on Mar 25, 2024, 05:34 PM
எது கொடுத்து கேட்டாலும்
கிடைக்காமல் தானாக வருவது உறக்கம்
அதையும் தொலைத்து விட்டேன்!