அன்பின் தமிழ் சொந்தங்களுக்கு இனிய மாலை வணக்கம். நான் ஜாக். இந்த தளத்திற்கு புது வரவு. இசை விரும்பி...குறிப்பாக 70 மற்றும் 80களின் இசை அபிமானி. என் சேமிப்பில் உள்ள இந்த காலகட்ட பாடல்களை இந்த தளத்தில் தர விருப்பம்....உங்கள் ஆதரவுடன். நன்றி
நட்பின் நண்பன்,
ஜாக்
Hi Jack!
Welcome to ThirudaN Chat family...
Hope you will enjoy your stay here...thanks a lot for your support!(https://i.postimg.cc/rFY9RBxx/nice-to-meet-you.gif)
Jack taan Nick name ah ?
Wc to thirudan chat
நன்றி சகோ