ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Administrator on Jul 12, 2024, 11:40 PM

Title: உண்மை
Post by: Administrator on Jul 12, 2024, 11:40 PM
உழைப்பிற்கும்
மனதிற்கும்
கண்ணுக்கும்
ஓய்வில்லை
எங்கு திரும்பினாலும்
பிரச்சனைகளே சுத்துகின்றன...