அன்பு தமிழ் திரை இசை சொந்தங்களே வணக்கம். இந்த இழையில் தமிழ் திரை இசையில் வந்த பழைய மற்றும் இடைக்கால படங்களின் பாடல்களை...குறிப்பாக 70களிலிருந்து 9௦கள் வரை உள்ள என் சேமிப்பில் இருக்கும் பாடல்களை ஆடியோ வடிவில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். அந்த பாடல்களை பற்றிய உங்கள் கருத்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளலாம். உங்கள் விருப்ப பாடல்களையும் கேட்கலாம்...அவைகள் என் சேமிப்பில் இருக்கும் பட்சத்தில், தர முயற்சிக்கிறேன். உங்கள் அன்பான ஆசிர்வாதங்களுடன் நான்....
ஜாக்
வணக்கம். இங்கே என் முதல் பாடல் பதிவு....
படம்: அன்னபூரணி
பாடல்: உன்னை பார்க்க வேண்டும்
பின்னணி: K.J.ஜேசுதாஸ்
இசை: V.குமார்
வருடம்: 1978
https://www.mediafire.com/file/opnf1l16w4z8y5h/ANNAPOORANI_-_Unnai_Paarka_Vendum%2528VK%25291978.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்த பாடலாக இங்கு வருவது, அதிகம் கேட்டிராத அரிதான,இனிமையான கீதமொன்று. இந்த பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?!!
படம்: பணம் பெண் பாசம்
பாடல்: அழகிய முகம் முழுமை நிலா
பின்னணி: வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980
https://www.mediafire.com/file/vosb4hdhnyb6e6z/PANAM_PENN_PAASAM_-_Azhagiya_Mugam_Muzhumai_Nila%2528SG%25291980.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து வருவது, இசைஞானியின் ஆரம்ப கால வைரங்களில் ஒன்று. சுஜாதா அவர்கள் பாடிய முதல் பாடலும் கூட.
படம்: காயத்ரி
பாடல்: காலை பணியில் ஆடும் மலர்கள்
பின்னணி: சுஜாதா
இசை: இளையராஜா
வருடம்: 1977[/i]
https://www.mediafire.com/file/qyt9lim4tzljjqs/GAAYATHIRI_-_Kaalaippaniyil_Aadum%2528IR%25291977.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து வருவது, மெல்லிசை மன்னரின் பட்டையை கிளப்பும் இசையில் அட்டகாசமான இருகுரல் பாடலொன்று.
படம்: ஜெனரல் சக்கரவர்த்தி
பாடல்: அழகிய கிளிகளின் ஊர்வலம்
பின்னணி: வாணி ஜெயராம் & L.R.ஈஸ்வரி குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1977
https://www.mediafire.com/file/n0r760gg9z1uu5u/GENERAL_CHAKKARAVARTHY_-_Azhagiya_Kiligali_Oorvalam%2528VJ%252CLRE-MSV%25291978.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து வருகிறது, 70களில் வந்த இனிமையான மெல்லிசை கீதம்.
படம்: மதுர கீதம்
பாடல்: கண்ணன் எங்கே..கண்ணன் எங்கே..
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சந்திரபோஸ்
வருடம்: 1977
https://www.mediafire.com/file/8g1z8e922hab525/MADHURA_GEETHAM_-_Kannan_Enge%2528CB%25291977.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
அடுத்து வருகிறது, 70களில் வந்த, இன்று கேட்டாலும் இனிமை மாறாத, இனிமையான பாடல்தான்
படம்: காளி கோவில் கபாலி
பாடல்: வெண்ணிலா வெள்ளித்தட்டு
பின்னணி: S.P.சைலஜா & B.S.சசிரேகா
இசை: ராஜேஷ்
வருடம்: 1979
https://www.mediafire.com/file/cvoo71mgo9iuc2v/KAALI_KOYIL_KABALI_-_Vennila_Velliththattu-1%2528SPS%252CBSS-RAJESH%25291979.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
அன்பின் இசை நட்புக்களே வணக்கம். இந்த இழையை அவதானித்து வரும் அன்பர்கள் இதில் வரும் என் பதிவுகளை பற்றிய உங்கள் எண்ணங்களை தெரிவித்தால், இழையை தொடர்ந்து வர உற்சாகமாக இருக்கும். ஆகவே, உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்கள் விருப்ப பாடல்கள் இந்த இழையில் தரவேற விரும்பினால் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவை நாடி...
என்றும் நட்புடன்,
ஜாக்
இன்று இந்த இழையில் உங்கள் செவிகளுக்கு விருந்தாக, அதிகம் கேட்டிராத மற்றுமொரு அரிதான, மிகவும் இனிமையான பாடலொன்று.
குறிப்பு: இந்த படம்தான் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அறிமுகமான முதல் படம்.
படம்: இனிக்கும் இளமை
பாடல்: மாலை மயங்கினால் இரவாகும்
பின்னணி: P.B.ஸ்ரீனிவாஸ் & S.P.சைலஜா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1979
https://www.mediafire.com/file/jfzj5q9mhfrszv9/INIKKUM_ILAMAI_-_Maalai_Mayanginaal_Iravaagum%2528SG%25291979.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து உங்கள் மனங்களை கொள்ளைகொள்ள வருகிறது அசத்தலான மேலோடி ஒன்று. கேட்டு மகிழுங்கள் நண்பர்களே...
படம்: சௌந்தர்யமே வருக வருக
பாடல்: இதோ உன் காதலி கண்மணி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
வருடம்: 1980
https://www.mediafire.com/file/3ikndi588r181du/SOUNDARYAME_VARUGA_VARUGA_-_Idho_Un_Kaathali_Kanmani%2528VB%25291980.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கே வருகிறது, நட்பின் இறுக்கத்தை சொல்லும் இனிய கீதம். கேட்டு மகிழுங்கள் நண்பர்களே...
படம்: சட்டம்
பாடல்: நண்பனே எனது உயிர் நண்பனே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
இசை: கங்கை அமரன்
வருடம்: 1983
https://www.mediafire.com/file/f37aylhqplw2kio/SATTAM_-_Nanbane_Enathu_Uyir%2528SPB%252CMV-GA%25291983.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து கேட்க கேட்க திகட்டாத இனிமையான காதல் மெல்லிசை ஒன்று கேட்போம??!!!
படம்: ஆயிரம் வாசல் இதயம்
பாடல்: மகாராணி உன்னை தேடி வரும்
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1980
https://www.mediafire.com/file/5b14yl6hy5j27o1/AAYIRAM_VAASAL_IDHAYAM_-_Maharani_Unnai_Thedi%2528IR%25291980.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து 90களில் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய, இன்றும் மேடை இசை கச்சேரி நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பெரும் ஒரு பாடல் கேட்போமே!!!!
படம்: மண்ணுக்கேத்த மைந்தன்
பாடல்: ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா
பின்னணி: "காயல்" A.R.சேக் முஹம்மது
இசை: தேவா
வருடம்: 1990
https://www.mediafire.com/file/xj4yc3mselxqvof/MANNUKETHTHA_MAINDHAN_-_Odugira_Vandi_Oda%2528DEVA%25291990.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
இந்த இழையில் அடுத்து உங்களுக்காக, "மகரந்த குரலோன்"மலேசியா வாசுதேவன் இசையில் அவரே பாடிய இனிமையான பாடலொன்று. மலேசியா வாசுதேவன் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தாலும் அனைத்துமே அருமையான பாடல்கள்தான்.
படம்: உறவுகள்
பாடல்: நினைவுகள் நூறு சேர்ந்து
பின்னணி: மலேசியா வாசுதேவன் குழுவினர்
இசை: மலேசியா வாசுதேவன்
வருடம்: 1984
https://www.mediafire.com/file/c8ookkr603bsc6c/URAVUGAL_-_Nilavugal_Nooru_Sernthu%2528MV%25291984.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்த பாடலாக இங்கு வருவது, அதிகம் கேட்டிராத அரிதான,இனிமையான இருகுரல் கீதமொன்று. இந்த பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?!!என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
படம்: மாம்பழத்து வண்டு
பாடல்: தாஜ்மஹாலும் ஏது? ஒரு மும்தாஜ் இல்லாது
பின்னணி: P.சுசீலா & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1979
https://www.mediafire.com/file/ft197isvo01w86g/MAAMBAZHATU_VANDU_-_Tajmahalum_Yethu_Oru%2528PS%252CVJ-SG%25291979.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல். இலங்கை வானொலியில் தவறாது இடம்பெறும் பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: பேரும் புகழும்
பாடல்: அவளே என் காதலி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1976
https://www.mediafire.com/file/m1gkeq3498xy4cs/PERUM_PUGAZHUM_-_Avale_En_Kaathali%2528MSV%25291976.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இந்த இழையில், உங்கள் செவிகளை நனைக்க வருகிறது, அருமையான காதல கீதமொன்று. இந்த படம் வந்த காலகட்டத்தில் இந்த பாடல் வானொலி, இசை நிகழ்ச்சிகள், ஒலிபெருக்கிகளில் ஒலிக்காத நாளே கிடையாது. அப்படி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.
படம்: இளஞ்ஜோடிகள்
பாடல்: தொகை புல்லாங்குழல்..தேகம் ரோஜா இதழ்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1982
https://www.mediafire.com/file/yc5op3fo26twj1h/ILANJODIGAL_-_Thogai_Pullanguzhal%2528SG%25291982.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த இழையில் நான் தருவது, அதிகம் கேட்டிராத புதிய குரலில் இசைஞானியின் இனிய இசையில்.
படம்: கர்ஜனை
பாடல்: வருவாய் அன்பே..தருவாய் ஒன்று
பின்னணி: T.K.S.கலைவாணன் & S.ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1981
https://www.mediafire.com/file/p2mrqkj960tk2ff/GARJANAI_-_Varuvaai_Anbe%2528IR%25291981.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அன்பு இசை நெஞ்சங்கள் அனைவர்களுக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.🎊🎉🎊🎉
என்றும் நட்புடன்,
ஜாக்
தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை இதமாக வருடும் இனிய பாடல்.
படம்: அன்று சிந்திய ரத்தம்
பாடல்: இது நான் அறியாத மயக்கம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: V.குமார்
வருடம்: 1976
https://www.mediafire.com/file/267dp84zkce7sva/ANDRU_SINTHIYA_RATHTHAM_-_Ithu_Naan_Ariyaatha%2528VK%25291976.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கு வருவது, 90களில் வந்த பிரபலமான பாடலொன்று.
படம்: தலைவாசல்
பாடல்: உன்னால் தொட்ட தென்றல் இன்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: பாலபாரதி
வருடம்: 1992
https://www.mediafire.com/file/ts5c7t9c5az7zpf/THALAIVAASAL_-_Unnai_Thotta_Thendral_Indru%2528BALABHARATHI%25291992.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இந்த இழையில் நான் தருவது, உங்கள் செவிகளை நனைக்க வருகிறது,ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். இந்த படம் வந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கெங்கிலும் தெறித்த பாடல்.
படம்: ஆட்டுக்கார அலமேலு
பாடல்: ஆத்துலே மீன் புடிச்சு
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1977
https://www.mediafire.com/file/m1t3dr03gfmjld9/AATTUKKARA_ALAMELU_-_Aathule_Meen_Pudichu%2528SG%25291977.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 80களின் ஆரம்பத்தில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை இதமாக வருடும் இனிமையான பாடல்.
படம்: தூரத்து இடி முழக்கம்
பாடல்: உள்ளமெல்லாம் தள்ளாடுதே
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
இசை: சலீல் சௌத்ரி
வருடம்: 1980
https://audio.com/jacky-noble/audio/dhoorathu-idi-muzhakkam-ullamellam-thalladuthey-salil-chowdry-1980
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கு வருவது, 70களில் வந்த பிரபலமான மயக்கும் மெல்லிசை பாடலொன்று கேட்போமா?!!!.
படம்: எடுப்பார் கைப்பிள்ளை
பாடல்: பொன்னும் மயங்கும்..பூவும் வணங்கும்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & P.சுசீலா
இசை: M.B.ஸ்ரீனிவாசன்
வருடம்: 1975
https://www.mediafire.com/file/4yv1xdpom9p24fq/EDUPPAAR_KAIPPILLAI_-_Poonum_Mayangum%2528M.B.SRINIVASAN%25291975.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 80களில் வந்த கலகலப்பான காதல் மெல்லிசை ஒன்று.
படம்: ஜாடிக்கேத்த மூடி
பாடல்: விட்டு விட்டு துடிக்குது மனசு
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி குழுவினர்
இசை: ஹம்சலேகா
வருடம்: 1988
https://audio.com/jacky-noble/audio/jaadiketha-moodi-vittu-vittu-thudikkuthu-hamsaleka-1988
இனிய இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த இழையில் நான் தருவது, இசைஞானியின் இனிய இசையில் 80களில் வந்த மயக்கும் மெல்லிசை ஒன்று .
படம்: ஆனந்த கும்மி
பாடல்: ஓ..வெண்ணிலாவே வா ஓடி வா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி & சுனந்தா குழுவினர்
இசை: இளையராஜா
வருடம்: 1983
https://www.mediafire.com/file/hzfi7a0g58wl0qr/AANANDHA_KUMMI_-_Oh_Vennilaave%2528IR%25291983.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இந்த இழையில் உங்கள் செவிகளுக்கு விருந்தாக மென்மையான ஒரு மெல்லிசை
படம்: கை கொடுப்பாள் கற்பகாம்பாள்
பாடல்: மயிலிறகால் மெல்ல மெல்ல
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1988
https://www.mediafire.com/file/bwr9oin8tucdfrv/KAI_KODUPPAAL_KARPPAGAMBAL_-_Mayiliragal_Mella_Mella%2528SG%25291988.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த இழையில் உங்கள் செவிகளுக்கு விருந்தாக வருகிறது, காலம் கடந்தும் மனதில் ரீங்காரமிடும் அருமையான பாடலொன்று. இந்த பாடல் இரண்டு வடிவில் உள்ளது. அனேகமானோர் S.P.B குரல் வடிவில் வந்த பாடலை மட்டுமே கேட்டேருப்பர். நான் இரண்டு வடிவையும் தருகிறேன். கேட்டு மகிழுங்கள் இசை சொந்தங்களே...
படம்: நான்கு சுவர்கள்
பாடல்-1: ஓ..மைனா ஓ..மைனா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்-2: ஓ..மைனா ஓ..மைனா
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1971
1)
https://www.mediafire.com/file/f5u7jizvbg36sgo/NAANGU_SUVARGAL_-_O_Maina..O_Maina..-1-SPB%2528MSV%25291971.mp3/file
2)
https://www.mediafire.com/file/jg7q2a84rql26jb/NAANGU_SUVARGAL_-_O_Maina..O_Maina..-2-TMS%2528MSV%25291971.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கு வருவது, 80களில் வந்த பிரபலமான செவிகளுக்கு இதமான மெல்லிசை பாடலொன்று கேட்போமா?!!!.
படம்: பகடை பனிரெண்டு
பாடல்: வரவேண்டும் மகாராஜன்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சக்கரவர்த்தி
வருடம்: 1982
https://www.mediafire.com/file/24icf46vv8bqpy4/PAGADAI_PANNIRENDU_-_Varavendum_Maharajan%2528CHAKKARAVARTHY%25291982.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
இன்று இங்கே , 70களின் இறுதியில் வந்த மனதை கொள்ளைக்கொண்ட மற்றுமொரு சூப்பரான காதல் பாடலொன்று.
படம்: மலர்களிலே அவள் மல்லிகை
பாடல்: பூவே மல்லிகை பூவே
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: கங்கை அமரன்
வருடம்: 1979
https://www.mediafire.com/file/xf7fediyn6vqx11/MALARGALILE_AVAL_MALLIGAI_-_Poove_Malligai%2528GA%25291979.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 80களின் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை இதமாக வருடும் இனிமையான பாடல். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிப்பரப்பான பாடல்.
படம்: உறவுகள்
பாடல்: கால் சலங்கை ஒலியில் அழகு
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: மலேசியா வாசுதேவன்
வருடம்: 1984
https://www.mediafire.com/file/vo5yni9ko85utmx/URAVUGAL_-_Kaal_Salangai_Oliyil%2528MV%25291984.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த இனிமையான இருகுரல் பாடலொன்று.
படம்: ஊமை கனவு கண்டால்
பாடல்: கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & A.V.ரமணன்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980
https://www.mediafire.com/file/3t01w25odofdhu9/OOMAI_KANAVU_KANDAAL_-_Kalyaana_Thirukkolam%2528SPB%252CAVR-SG%25291980.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த இழையில் நான் தருவது, நகைச்சுவை கலந்த கலகலப்பான பாடலொன்று.
படம்: எல்லாம் இன்பமயம்
பாடல்: ஆசைக்கிளியே பர்லா..பர்லா..
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
வருடம்: 1981
https://www.mediafire.com/file/ot97zrltxs9v2hp/ELLAAM_INBAMAYAM_-_Aasa_Kiliye_Barla_Barla%2528IR%25291981.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து, தேனிசை தென்றலின் மயக்கும் இசையில், 90களில் வந்த அருமையான மெல்லிசை காதல் கீதமொன்று..
படம்: கட்டபொம்மன்
பாடல்: ப்ரியா..ப்ரியா ஓப்ரியா..
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர்
இசை: தேவா
வருடம்: 1993
https://www.mediafire.com/file/mmtwodjkew3/KATTABOMMAN_-_Priya_Priya_Oh_Priya.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து, மற்றுமொரு 90களில் வந்த துடிப்பான ஒரு பாடல், உங்களை துள்ளாட்டம் போடா வருகிறது.
படம்: MR.மெட்ராஸ்
பாடல்: போக சொன்னா போக மாட்டேன்
பின்னணி: மனோ குழுவினர்
இசை: வித்யாசாகர்
வருடம்: 1995
https://www.mediafire.com/file/xx46my522lcnidc/MR.MADRAS_-_Poga_Sonnaa_Pogamaatten%2528VIDHYASAGAR%25291995.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல். இலங்கை வானொலியில் தவறாது இடம்பெறும் பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: அணையா விளக்கு
பாடல்: மோகம் அது முப்பது நாள்
பின்னணி: மு.க.முத்து & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1975
https://www.mediafire.com/file/9mv93r9d1tlih31/ANAIYAA_VILAKKU_-_Mogam_Athu_30_Naal%2528MSV%25291975.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த இழையில் நான் தருவது, 80களில் பதிவாகி வெளிவராத ஒரு படத்திலிருந்து இனிய பாடல்.
படம்: காவடி சிந்து
பாடல்: யாரோ சொன்னாங்க என்னன்னு?
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
இசை: K.பாக்யராஜ்
வருடம்: 1986
https://www.mediafire.com/file/nq4xekz9ibl8ugx/KAAVADI_SINDHU_-_Yaaro_Sonnaanga_Ennannu%2528KB%25291986.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
இன்று இங்கே, 90களில் வந்த துடிப்பான மற்றுமொரு பாடல், உங்களை துள்ளாட்டம் போட வைக்க வருகிறது.
படம்: கேப்டன்
பாடல்: கன்னத்துல வை..வைரமணி மின்ன
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சிற்பி
வருடம்: 1994
https://audio.com/jacky-noble/audio/captain-kannathula-vai-sirpy-1994
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கே, 70களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.
படம்: இமயம்
பாடல்: கங்கை..யமுனை இன்றுதான்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1979
https://audio.com/jacky-noble/audio/imayam-gangai-yamunai-inguthaan-msv-1979
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 80களின் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை இதமாக வருடும் இனிமையான பாடல், உங்கள் செவிகளுக்கு விருந்தாக...
படம்: வெளிச்சத்துக்கு வாங்க
பாடல்: நட்சத்திர பூவை எடுத்து மாலை
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: கங்கை அமரன்
வருடம்: 1981
https://www.mediafire.com/file/a24xh14z32ubi6d/VELICHATHUKKU_VAANGA_-_Natchathira_Poovai_Eduthu%2528GA%25291981.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கே, 90களில் வந்த அட்டகாசமான இருகுரல் பாடலொன்று. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.கேட்டு மகிழுங்கள் இசை சொந்தங்களே
படம்: இணைந்த கைகள்
பாடல்: அந்திநேர தென்றல் காற்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.ஜெயச்சந்திரன்
இசை: மனோஜ்-கியான்
வருடம்: 1990
https://mega.nz/file/iQUjWZxa#AVQw9YMruRab8JeOKyl6eIxIQ2I3vHEQP6LApTmlUpY
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, 70களில் வந்த கலக்கலான மற்றுமொரு இருகுரல் பாடலொன்று.
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: என் காதலி யார் சொல்லவா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & K.J.ஜேசுதாஸ்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1975
https://www.mediafire.com/file/rcfa48lfqo94tfs/THANGATHILE_VAIRAM_-_En_Kaadhali_Yaar_Sollava%2528KJY%252CSPB-SG%25291975.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து, 80களில் வந்த அசத்தலான பாடலொன்று கேட்போமா?
படம்: பூவுக்குள் பூகம்பம்
பாடல்: அன்பே ஒரு ஆசை கீதம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: சங்கீதராஜன்
வருடம்: 1988
https://www.mediafire.com/file/25hqt12nv4gmnq2/POOVUKKUL_BHOOGAMBAM_-_Anbe_Oru_Aasai_Geetham%2528SR%25291988.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
இன்று இங்கு நான் தருவது, 90களில் வந்த அதிகம் செவியுற்றிராத இனிமையான பாடலொன்று.
படம்: மனைவி வந்த நேரம்
பாடல்: பூவே வா..பூவே வா பொன்னம்மா
பின்னணி: K.J.ஜேசுதாஸ்
இசை: சந்திரபோஸ்
வருடம்: 1990
https://www.mediafire.com/file/zyp3c0e1qmc8ygo/MANAIVI_VANTHA_NERAM_-_Poove_Vaa..Poove_Vaa%2528CB%25291990.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கே, 70களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.
படம்: குமார விஜயம்
பாடல்: கன்னி ராசி என் ராசி
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & P.சுசீலா
இசை: G.தேவராஜன்
வருடம்: 1976
https://www.mediafire.com/file/gu5szivnao8zzwp/KUMAARA_VIJAYAM_-_Kanni_Raasi_En_Raasi%2528G.DEVARAJAN%25291976.mp3/file
இசையுடன் இணைவோம்🙏
ஜாக்
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
வணக்கம் அன்பு சொந்தங்களே. என் பதிவுகளை ரசித்து Like செய்த அட்மின் OrganizeR அவர்களுக்கு என் மனம் நிறைந்த கோடி நன்றிகள்.
இதேபோல் ஏனைய நண்பர்களும் Like மற்றும் பதிவுகளை பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்தால் இன்னும் உற்சாகமுடன் தொடர்வதற்கு ஊக்கம் கொடுக்கும். நன்றிகள்.
வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த அசத்தலான துள்ளிசை பாடலொன்று.
படம்: யாகசாலை
பாடல்: ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது..
பின்னணி: S.N.சுரேந்தர், விஜயரமணி & கமலாதேவி
இசை: விஜயரமணி
வருடம்: 1980
https://www.mediafire.com/file/h7mcgnnw0c9fyqf/YAAGA_SAALAI_-_Oru_Rosapoo_Sirikkirathu%2528SNS%252CVR%252CKAMALADEVI-VIJAYARAMANI%25291980.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.
படம்: நிலாவே வா
பாடல்: நீ காற்று..நான் மரம்
பின்னணி: ஹரிஹரன் & சித்ரா
இசை: வித்யாசாகர்
வருடம்: 1998
https://mega.nz/file/WU9iCCLY#qqiOG8K4CON3QLpk9J5Emt5BFGobR3Z_xmZCFOjBzzY
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கும் ஜாலியான அறிய பாடல்.
படம்: அள்ளி தர்பார்
பாடல்: நான் பாடல் சொல்லி அடிப்பேன்
பின்னணி: வாணி ஜெயராம், கௌசல்யா & பூரணி குழுவினர்
இசை: ஷ்யாம்
வருடம்: 1978
https://www.mediafire.com/file/9xp3fmzpxnykdpt/ALLI_DHARBAR_-_Naan_Paadam_Solli-2_%2528VJ%252CKousalya%252CPoorani-SHYAM%25291978.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த அசத்தலான மெல்லிசை பாடலொன்று.
படம்: பேய் வீடு
பாடல்: நீ வரும் நாள் வரை நான்
பின்னணி: S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1986
https://www.mediafire.com/file/hi9nr44u4mv4bea/PEI_VEEDU_-_Nee_Varum_Naal_Varai-1%2528SG%25291986.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கு வருவது, "மெல்லிசை மன்னர்கள்" நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து இசையமைத்து 90களில் வந்த அதிகம் செவியுற்றிராத இனிய பாடலொன்று.
படம்: எங்கிருந்தோ வந்தான்
பாடல்: நிலவே வா..அழைக்குது அழைக்குது
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: M.S.விஸ்வநாதன்-T.K.ராமமூர்த்தி
வருடம்: 1995
https://www.mediafire.com/file/8us9lgvguzm22ud/ENGIRUNTHO_VANTHAAN_-_Nilave_Vaa%2528MSV-TKR%25291995.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து நான் இங்கு தருவது, 70களில் வந்து இசை ரசிகர்களை தாளம் போட வைத்த இனிமையான பாடல் ஒன்று[/b].
படம்: அரங்கேற்றம்
பாடல்: ஆண்டவனின் தோட்டத்திலே அழகு
பின்னணி: P.சுசீலா
இசை: V.குமார்
வருடம்: 1975
https://audio.com/jacky-noble/audio/arangetram-aandavanin-thottathile-vk-1975-1
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்வது, 80களில் வந்த அதிகம் செவியுற்றிருக்காத அரிதான பாடலொன்று.
படம்: பரிசம் போட்டாச்சு
பாடல்: வெள்ளிக்கொலுசு விளையாட
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி குழுவினர்
இசை: மனோஜ்-கியான்
வருடம்: 1987
https://www.mediafire.com/file/3a4ihlysnxvev93/PARISAM_POTTACHU_-_Velli_Kolusu_Velaiyaada%2528MG%25291987.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய அட்டகாசமான பாடல்.
படம்: மேட்டுக்குடி
பாடல்: வெல்வெட்டா..வெல்வெட்டா..
பின்னணி: மனோ & சித்ரா குழுவினர்
இசை: சிற்பி
வருடம்: 1996
https://audio.com/jacky-noble/audio/mettukkudi-velvettaa-velvettaa-sirpy-1996
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் ஒன்றான 70களில் வந்த மென்மையான அழகிய பாடல்.
படம்: இது எப்படி இருக்கு?
பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1978
https://audio.com/jacky-noble/audio/ithu-eppadi-iruuku-engum-niraintha-iyarkkaiyil-ir-1978
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த இனிமையான துள்ளிசை காதல் பாடலொன்று.
படம்: கோடீஸ்வரன் மகள்
பாடல்: சுஜாதா..ஐ லவ் யூ சுஜாதா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சக்கரவர்த்தி
வருடம்: 1981
https://www.mediafire.com/file/h4alsw0uk964795/KODEESWARAN_MAGAL_-_Sujatha_I_Love_You%2528CHAKKARAVARTHY%25291981.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, மெல்லிசை மன்னரின் இனிய இசையில் 90களில் வந்த அதிகம் கேட்டிராத அழகான பாடல் ஒன்று.
படம்: ஞானப்பறவை
பாடல்: காலை மாலை பாடு பாடு
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & சித்ரா குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1991
https://www.mediafire.com/file/hot47cj07cwphri/GNANA_PARAVAI_-_Kaalai_Maalai%2528MSV%25291991.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
நண்பர்களே..அடுத்து இங்கு வருவது, "தேனிசை தென்றலின்" மயக்கும் இசையில் 90களில் வந்த இனிய காதல் கீதமொன்று.
படம்: கிழக்கு கரை
பாடல்: எனக்கென பிறந்தவ..ரெக்க கட்டி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர்
இசை:தேவா
வருடம்: 1991
https://www.mediafire.com/file/zzbwffm55x9cdi8/KIZHAKKU_KARAI_-_Enakkena_Piranthava%2528DEVA%25291991.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்வது, 70களில் வந்த அருமையான, கேட்க கேட்க திகட்டாத இனிய பாடல் ஒன்று கேட்போமா??!!
படம்:எங்கம்மா சபதம்
பாடல்: வா..இளமை அழைக்கின்றது
பின்னணி: T.M.சௌந்தரராஜன்,S.P.பாலசுப்ரமணியம்,P.சுசீலா & வாணி ஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
வருடம்: 1974
https://www.mediafire.com/file/pghhdd8yppduob1/ENGAMMA_SABATHAM_-_Vaa_Ilamai_Azahikkinrathu%2528TMS%252CSPB%252CVJ%252CPS-VB%25291974.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த தளத்தில் உங்களை மகிழ்விக்க வருகிறது, "இன்னிசை இரட்டையர்களின்" கலக்கலான இசையமைப்பில்80களில் வந்த ஜாலியான பாடல் ஒன்று.
படம்: அஞ்சாத நெஞ்சங்கள்
பாடல்: சாப்பிட வாங்க உங்களதாங்க(ஆவு..ஆவு..ஆவு..)
பின்னணி: S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981
https://www.mediafire.com/file/guo299pds8udmdv/ANJAATHA_NENJANGAL_-_Aavo_Aavo_...Saappida_Vanga%2528SG%25291981.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அன்பின் இசை சொந்தங்கள் அனைவர்களுக்கும் இனிய "கிறிஸ்துமஸ்" நல்வாழ்த்துக்கள்.
என்றும் நட்புடன்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
புனித "கிறிஸ்துமஸ்" நன்னாளில் இன்று, தேவனின் இனிய கீதம் ஒன்று கேட்போமே!!!
படம்: புனித அந்தோனியார்
பாடல்: மண்ணுலகில் இன்று தேவன்(விண்ணில் தோன்றும்)
பின்னணி: வாணி ஜெயராம் குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1977
https://www.mediafire.com/file/6yjbz3b1m5m7dpd/PUNITHA_ANTHONIYAAR_-_Mannulagil_Irunthu%2528MSV%25291977.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து, 90களில் வந்த அதிகம் கேட்டிராத அருமையான பாடலொன்று ..
படம்: உளவாளி
பாடல்: நெஞ்சு படபடக்குதம்மா
பின்னணி: மனோ & "காயல்"A.R.ஷெய்க் முஹம்மது
இசை: சிற்பி
வருடம்: 1994
https://www.mediafire.com/file/p4dyseb8kso31ol/ULAVAALI_-_Nenju_Padappadakkuthamma%2528MANO%252CA.R.SM-SIRPY%25291994.mp3/file
இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்களில் ஒன்று.
படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: K.V.மகாதேவன்
வருடம்: 1973
https://mega.nz/file/nAlmDTSB#WV9vir5srDgXUMqniCuLfm9wii4SPPMu3jOyMph7pRU
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இந்த பகுதியில், 80களின் வந்த அதிகம் கேட்டிராத இனிய பாடலொன்று.
படம்: 6வது குறுக்கு தெரு
பாடல்: மஞ்சக்குருவிக்கு நெஞ்சுக்குள்ளே ஒரு
பின்னணி: மலேசியா வாசுதேவன் & B.S.சசிரேகா
இசை: மலேசியா வாசுதேவன்
வருடம்: 1987
https://www.mediafire.com/file/jqwp2g8jnaau247/6_VATHU_KURUKKU_THERU_-_Manjakkuruvikku%2528MV%25291987.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
வணக்கம்...இந்த தளத்தில் வளம் வரும், அன்பின் இசைசொந்தங்கள் அனைவர்களுக்கும், எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் கூடிய ஆண்டாக அமைய என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ".
நட்பின் நண்பன்,
ஜாக்
இன்று உங்கள் செவிக்கு விருந்தாக புத்தாண்டு வாழ்த்துடன் கூடிய இனிமையான, விறுவிறுப்பான பாடலொன்று.
படம்: திருப்பம்
பாடல்: தங்க மகள் துள்ளி வந்தாள்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1984
https://mega.nz/file/6IdFkKaB#uFuWmSFPlpw1lONIViNAENMpXNxfrZHDwxXjsQ6Dq6A
இனிய இசையுடன் இணைவோம்
ஜாக் 🙏
தொடர்ந்து இங்கு வருவது, இசைஞானியின் மயக்கும் இசையில் 90களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.
படம்: செம்பருத்தி
பாடல்: பட்டுப்பூவே மெட்டுப்பாடு
பின்னணி: மனோ & S.ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1992
https://mega.nz/file/XMNV3Y4C#ecBQJPLr5BCUiIlP_H8HjAgPnD5izE31tYYoA0F4gcY
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து, 70களில் வந்த இனிமையான ஒரு காதல் கீதம் கேட்போமே..
படம்: காலமடி காலம்
பாடல்: எனக்கொரு உதவி செய்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
வருடம்: 1977
https://www.mediafire.com/file/m3p3f9b9drl0mrk/KAALAMADI_KAALAM_-_Enakkoru_Uthavi_Sei%2528VB%25291977.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கு தொடர்வது, 80களின் தொடக்கத்தில் வந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்த இன்று கேட்டாலும் சலிக்காத அருமையான காதல் தோல்வி சோக கீதம்.
படம்: எங்க ஊர் ராசாத்தி
பாடல்: பொன்மானை தேடி நானும் பூவோடு
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.P.சைலஜா
இசை: கனகை அமரன்
வருடம்: 1980
https://mega.nz/file/fZMiCZzC#ZOheXZ-1nCi_O0JhDVEkUDAC4AWOzCMbD2ohHDHITdY
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்த அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான இசையில் வந்த துள்ளலான பாடலொன்று.
படம்: உல்லாசம்
பாடல்: முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு
பின்னணி: கமல்ஹாசன், ஸ்வர்ணலதா & பவதாரிணி
இசை: கார்த்திக் ராஜா
வருடம்: 1997
https://www.mediafire.com/file/tuylhqg2hflx7jz/ULLAASAM_-_Muthe_Muthammaa%2528KR%25291997.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இந்த இழையில் நான் தருவது, 70களில் வந்த இனிமையான ஒரு மெல்லிசை. கேட்டு மகிழுங்கள் சொந்தங்களே.
படம்: கரை கடந்த ஒருத்தி
பாடல்: நாலு மாதங்கள் உலகினில்
பின்னணி: வாணி ஜெயராம்
இசை: கங்கை அமரன்
வருடம்: 1979
https://audio.com/jacky-noble/audio/karai-kadantha-oruthi-naalu-maathangal-ulaginilga-1979-1
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இந்த பகுதியில், உங்கள் செவிகளுக்கு விருந்தாக 80களின் வந்த அதிகம் கேட்டிராத இனிய பாடலொன்று.
படம்: ஜோதி மலர்
பாடல்: வெண்ணிலா முகம் பாடுது
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1986
https://www.mediafire.com/file/eb4lhnqsp7uip47/JOTHI_MALAR_-_Vennila_Mugam_Paaduthu%2528SG%25291986.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய தெம்மாங்கு பாடல் ஒன்று.
படம்: இணைந்த கைகள்
பாடல்: ஓரச்ச மஞ்சள பூசட்டா
பின்னணி: ஆபாவாணன் குழுவினர்
இசை: கியான் வர்மா
வருடம்: 1990
https://mega.nz/file/qQFSwTqT#zMGRbeU6AgLAbVVJIwJ3YGNJ2fE3kdhAlYuME17R2sI
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து, 70களில் வந்த இனிமையான ஒரு காதல் கீதம் கேட்போமே..எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
படம்: ஒளிமயமான எதிர்காலம்
பாடல்: மாமதுரை நாட்டினில் வைகைக்கரை
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
வருடம்: 1977
https://www.mediafire.com/file/3umilbt8ggwhgjm/OLIMAYAMAANA_ETHIRKAALAM_-_Maamadurai_Naattinil%2528VB%25291977.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த பகுதியில், நான் தருவது 80களின் வந்த, அதிகம் கேட்டிராத கலக்கலான பாடலொன்று.
படம்: பார்வையின் மறுபக்கம்
பாடல்: ம் ம் ம் சந்தோஷ நேரங்கள்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சந்திரபோஸ்
வருடம்: 1982
https://www.mediafire.com/file/d5odnijmgm3gqsv/PAARVAIYIN_MARUPAKKAM_-_Hmm..Hmm..Santhosa_Nerangal%2528CB%25291982.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.
படம்: மரிக்கொழுந்து
பாடல்: கண்ணதாசனே..கண்ணதாசனே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: தேவா
வருடம்: 1991
https://mega.nz/file/WB9lCQjC#6DoI7uDN1dd19dJXmnT7m5TC3i0u7waQwiS8767yKRk
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இந்த இழையில் நான் தருவது, மெல்லிசை மன்னரின் அழகான இசையில் 70களில் வந்த இனிமையான ஒரு மெல்லிசை. கேட்டு மகிழுங்கள் சொந்தங்களே.
படம்: அன்பை தேடி
பாடல்: புத்திகெட்ட பொண்ணு ஒண்ணு
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1974
https://www.mediafire.com/file/v7eu1l3bmghtrq3/ANBAI_THEDI_-_Puthi_Ketta_Ponnu%2528MSV%25291974.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
தொடர்ந்து இந்த பகுதியில், நான் தருவது "இசை ஞானி"யின் வசீகர இசையில் 80களில் வந்த, அதிகம் கேட்டிராத கலக்கலான பாடலொன்று.
படம்: தூரத்து பச்சை
பாடல்: இதுவரையில் முதலிரவு
பின்னணி: கிருஷ்ணசந்தர் & S.P.சைலஜா
இசை: இளையராஜா
வருடம்: 1987
https://www.mediafire.com/file/v97eai089t923u2/DHOORATHU_PACHCHAI_-_Ithuvaraiyil_Muthal_Iravu%2528IR%25291987.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com
அடுத்து இங்கு வருவது,90களில் வந்த அதிகம் செவியுற்றிராத இனிய பாடலொன்று.
படம்: அதிகாரி
பாடல்: இந்த ராஜா மனசுலதான்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: கங்கை அமரன்
வருடம்: 1991
https://www.mediafire.com/file/0ywq5crszt9uhug/ATHIKAARI_-_Intha_Raja_Manasulathaan%2528GA%25291991.mp3/file
இசையுடன் இணைவோம்
ஜாக்🙏
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com