ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Jun 07, 2025, 05:04 PM

Title: காத்திருப்பு...
Post by: Vedha on Jun 07, 2025, 05:04 PM
தேய்பிறை அமாவாசைக்காகக் காத்திருப்பது போல...

வளர்பிறை பிறை முழு நிலவுக்காகக் காத்திருப்பது போல..

வானத்தில் நட்சத்திரங்கள் சந்திரனைத் தேடுவது போல...

இதோ நான்... ஒரு அதிசய கிரகணம் நிகழக் காத்திருக்கிறேன்...