நான் என்ன தான் செய்ய வேண்டும் ....
உன்னை என்னவன் என்று உறவாடிக் கொள்ள ...
உன் ஸ்பரிசத்தில் தினம் மலர்ந்திட ...
என் பெருமூச்சில் நீ உயிர்த்தெழ ...
என்னுள் புதைந்திருக்கும் ரகசியமே .... !
உன்னை வெளிக்கொணரந்து கை கோர்க்க...
நான் என்ன தான் செய்ய வேண்டும் சொல் ... !!❤️