ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Jun 18, 2025, 02:53 AM

Title: பிழை..!
Post by: Vedha on Jun 18, 2025, 02:53 AM
தாகம் தீர்க்க வந்த
மழையினில்...
உற்சாகத் தாண்டவம் ஆட
ஆசைப் பட்டது...
பெண்னே உன்
பிழை தானே ... !