ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Jun 24, 2025, 09:25 AM

Title: !!
Post by: Vedha on Jun 24, 2025, 09:25 AM
அகந்தையின் உச்சம் தொட்டு..
பூரித்துக் கொள்பவன் தான்
என்னவன்...
இருப்பினும் ...
அயர்ந்து போன
என் கால்களை...
மெல்ல பிடித்து விடுகையில்..
பேராண்மையுடன் பேரழகனாகிறான்....
ஏனோ அவனது அகந்தை...
என் காலடியில்... !!