Text only
|
Text with Images
ThirudaN Chat Forum
தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Aug 30, 2025, 10:17 AM
Title:
வறுமை
Post by:
Vedha
on
Aug 30, 2025, 10:17 AM
கையில் இருக்கும் காசை பொறுத்து ...
தன்னை சுருக்கிக் கொள்கிறது ..
வயிறு !! 🥺
Text only
|
Text with Images