தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Sep 23, 2025, 01:34 AM
Title: அப்பா❤️
Post by: Vedha on Sep 23, 2025, 01:34 AM
செல் போண் அழைப்பின் மறுமுனையில்... தழுதழுத்த குரலில் மகள்... அப்பா என்று கலங்க.. கணீர் என்ற குரலில்... நான் இருக்கிறேன்... கவலை படாதே என்று... தைரியம் சொல்லி விட்டு... நடுங்கிடும் விரல்களால்.. அழப்பை துண்டித்தார் தந்தை ! ❤️💖