ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Oct 07, 2025, 09:18 PM

Title: நீ..
Post by: Vedha on Oct 07, 2025, 09:18 PM
பயணித்தால் உடன் வருவாய் என..
பயணம் தொடங்கினேன்...
எங்கே சென்று..
மலை பின்னால் ஒளிந்து கொண்டாய்..
என் நிலவே !!?