ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Oct 07, 2025, 09:47 PM

Title: நீ.. நான்...
Post by: Vedha on Oct 07, 2025, 09:47 PM
பயணித்தால் உடன் வருவாய் என..
பயணம் தொடங்கினேன்...
ஏன் எங்கோ  சென்று..
ஒளிந்து கொண்டாய்..
மலை பின்னால்....
என் நிலவே !!?
பயணம் சளித்ததோ...
இல்லை ...
பின் தொடர்ந்து ஓய்ந்து போனாயோ  !?
விடியா இரவில்...
தீரா காதலுடன் நான் !!