தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Oct 22, 2025, 04:49 PM
Title: பிரிவு..
Post by: Vedha on Oct 22, 2025, 04:49 PM
எனக்காக எனக்காக என்று... அனைத்தையும் சொல்லி விட்டு.... தள்ளிச் சென்று நிற்கிறாயே.. இதுவும் எனக்காகத் தான்.. எனக் கூறி விட்டு.. நான் இல்லாமல் வாழ... பழக போகிறாயா.. இல்லை.. முழுவதுமாய் விடைபெற.. ஆயத்தம் ஆகிறாயா ? என் தேனமுதே !!