ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on Feb 27, 2026, 07:12 PM

Title: திருமணம் ..
Post by: Vedha on Feb 27, 2026, 07:12 PM
உன் மகிழ்ச்சிக்காக..
உன்னை பிரிந்து சென்றவள் ..
யாரோ போல் அல்ல
யாரும் இல்லாமல் நிற்கிறாள்...
நீயோ திருமண மேடையில் ..
மணவாளனாய்...
🙃