ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => சொந்த கவிதைகள் => Topic started by: Vedha on May 08, 2026, 03:03 PM

Title: எப்படி ??
Post by: Vedha on May 08, 2026, 03:03 PM
அழகான மலர் அலங்காரம்...
ஒரு திருமண விழாவில்..
கொண்டாட்டம் முடிந்த பின்..
வெளியே வைக்க பட்டிருந்தது..
மலர் அலங்கார வளையம்..
எப்படி சொல்வது அதை உன்ன
முற்படும் பசுவிட்க்கு..
அது பிளாஸ்டிக் பூக்கள் என்று !!!