1. கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது?
விடை: மழை
2. எந்த வில்லை நாம கட்ட முடியாது?
விடை: வானவில்
3. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
விடை: ஆட்டு இறைச்சி
4. ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?
விடை: ஈரமாகும்
5. மரம் செடி இல்லாத காடு எது?
விடை: சிம் கார்டு
6. பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன?
விடை: பற்கள் தான்
7. பசுமாடு ஏன் பால் தருகிறது?
விடை: அதனால் காப்பி டீ தர முடியாது.
8. தம்பி தீக்குச்சியை பத்த வச்சு ஏன் இட்லி மேல வைத்து பார்க்கிற?
விடை: நீங்கதானே இட்லி பஞ்சு மாதிரி வேணும்னு சொன்னீங்க அதான் தீப்பிடிக்குதானு பார்த்தேன்.
9. ஏண்டா உனக்கு வரலாறு பிடிக்காதுன்னு சொல்ற?
விடை: சார் நான் விஜய் ரசிகன்
10. கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க?
விடை: சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று
Nxt time I will crt these things. 😇