Recent posts

#1

https://live.reinflux.com/listen/rhythms/radio.mp3

ThirudaN Chat - We're Connecting Hearts💞
#2
Wishing all medical professionals a very Happy Doctors' Day!🌹🫶🏼

#3
   🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️ 🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️ 🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️

Today, July 1st is the day to honour all healthcare professionals for their tireless dedication,
sacrifice, compassion, and relentless efforts!🩺💉❤️

ThirudaN Chat family is wishing a very Happy National Doctors' Day to all doctors and healthcare workers.

Endless thanks for your hard work, and resilience in safeguarding our health and well-being.🧑👩👨


ThirudaN Chat - We're Connecting Hearts!💞

💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️💉❤️🩺❤️
#4

https://live.reinflux.com/listen/rhythms/radio.mp3

ThirudaN Chat - We're Connecting Hearts💞
#5
சொந்த கவிதைகள் / !!
Last post by Vedha - Jun 24, 2025, 09:25 AM
அகந்தையின் உச்சம் தொட்டு..
பூரித்துக் கொள்பவன் தான்
என்னவன்...
இருப்பினும் ...
அயர்ந்து போன
என் கால்களை...
மெல்ல பிடித்து விடுகையில்..
பேராண்மையுடன் பேரழகனாகிறான்....
ஏனோ அவனது அகந்தை...
என் காலடியில்... !!
#6

https://live.reinflux.com/listen/rhythms/radio.mp3

ThirudaN Chat - We're Connecting Hearts💞
#7
விடியா இரவைக் கேட்கவா ..?
மறையா சூரியன் கேட்கவா ..?

புல் நுனி பனி துளி கேட்கவா.. ?
வானின் மேகம் கேட்கவா ..?

விழி  மூடா கனவை கேட்கவா ..?
கனவில் உன்னை கேட்கவா ..?

அன்பே உனதன்பை  கேட்கவா. ?
அன்பாய் நான் மாறிட கேட்கவா.?

உயிரே உயிர் பிழைத்திட கேட்கவா..?
நீ இன்றி மரித்திட கேட்கவா ..?

கேள்விகள் மட்டும் என்னிடம் குடுத்து விட்டு ...
உயிர் வருடிச் சென்றாயே... !

இளைப்பாற வருவாயா ....?
#8
சொந்த கவிதைகள் / இருள்
Last post by Vedha - Jun 18, 2025, 03:13 AM
அம்மாவாசை இரவை போலும் ..
அடர்ந்த காட்டை போலும்..
படர்ந்த கருங்கடலை போலும்...
இருண்டு போய் ...
கடக்கிறது ...
நீ இல்லா நொடிகள் ... !
#9
சொந்த கவிதைகள் / பிழை..!
Last post by Vedha - Jun 18, 2025, 02:53 AM
தாகம் தீர்க்க வந்த
மழையினில்...
உற்சாகத் தாண்டவம் ஆட
ஆசைப் பட்டது...
பெண்னே உன்
பிழை தானே ... !
#10
  My hearty Father's Day wishes to all the amazing fathers out there! 🥰🌹🫶🏼