சொல் ❤️

Started by Vedha, Jun 12, 2025, 04:05 AM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Vedha

நான் என்ன தான் செய்ய வேண்டும் ....
உன்னை என்னவன் என்று உறவாடிக்  கொள்ள ...
உன் ஸ்பரிசத்தில் தினம் மலர்ந்திட ...
என் பெருமூச்சில் நீ உயிர்த்தெழ ...
என்னுள் புதைந்திருக்கும் ரகசியமே .... !
உன்னை வெளிக்கொணரந்து கை கோர்க்க...
 நான் என்ன தான் செய்ய வேண்டும் சொல் ... !!❤️