எப்படி ??

Started by Vedha, May 08, 2026, 03:03 PM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Vedha

அழகான மலர் அலங்காரம்...
ஒரு திருமண விழாவில்..
கொண்டாட்டம் முடிந்த பின்..
வெளியே வைக்க பட்டிருந்தது..
மலர் அலங்கார வளையம்..
எப்படி சொல்வது அதை உன்ன
முற்படும் பசுவிட்க்கு..
அது பிளாஸ்டிக் பூக்கள் என்று !!!