அம்மாவை விடவா ??!

Started by Vedha, Oct 26, 2026, 09:16 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Vedha

பசியைச் சொல்லாமலே
முகம் பார்த்து உணவூட்டும்
அம்மாவை விடவா
இன்னொருவர் நம்மீது அன்பு காட்டிவிட போகிறார் ...

- அரூபன்