ஆசையும் காதலும்

Started by Idhazhini, Mar 18, 2024, 10:19 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Idhazhini

கிளிமீது கொண்ட ஆசை கூண்டில் அடைக்கச்சொன்னது. பின், கிளிமீது வந்த காதல் கூண்டை உடைக்கச்சொன்னது !
கூண்டை உடைத்து வெகு உயரம் தூக்கி எறிந்தார்கள்..
தரை திரும்பிய கிளிக்கு தெரியும். தூக்கி எறியப்பட்ட உயரம் காதலின் ஆழம் என்று.. சிறகுகள் மட்டும் கத்தரிக்கப்பட்டிருந்தன.