இசை பொக்கிஷம்..70's to 90's

Started by GINGERBEEHK, Oct 20, 2024, 03:12 PM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

GINGERBEEHK

அன்பு தமிழ் திரை இசை சொந்தங்களே வணக்கம். இந்த இழையில் தமிழ் திரை இசையில் வந்த பழைய மற்றும் இடைக்கால படங்களின் பாடல்களை...குறிப்பாக 70களிலிருந்து 9௦கள் வரை உள்ள என் சேமிப்பில் இருக்கும் பாடல்களை ஆடியோ வடிவில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். அந்த பாடல்களை பற்றிய உங்கள் கருத்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளலாம். உங்கள் விருப்ப பாடல்களையும் கேட்கலாம்...அவைகள் என் சேமிப்பில் இருக்கும் பட்சத்தில், தர முயற்சிக்கிறேன். உங்கள் அன்பான ஆசிர்வாதங்களுடன் நான்....

ஜாக்

GINGERBEEHK

வணக்கம். இங்கே என் முதல் பாடல் பதிவு....

படம்: அன்னபூரணி
பாடல்: உன்னை பார்க்க வேண்டும்
பின்னணி: K.J.ஜேசுதாஸ்
இசை: V.குமார்
வருடம்: 1978

https://www.mediafire.com/file/opnf1l16w4z8y5h/ANNAPOORANI_-_Unnai_Paarka_Vendum%2528VK%25291978.mp3/file

இசையுடன் இணைவோம்🙏

ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்த பாடலாக இங்கு வருவது, அதிகம் கேட்டிராத அரிதான,இனிமையான கீதமொன்று. இந்த பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?!!

படம்: பணம் பெண் பாசம்
பாடல்: அழகிய முகம் முழுமை நிலா
பின்னணி: வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980


https://www.mediafire.com/file/vosb4hdhnyb6e6z/PANAM_PENN_PAASAM_-_Azhagiya_Mugam_Muzhumai_Nila%2528SG%25291980.mp3/file

இசையுடன் இணைவோம்🙏

ஜாக்
:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து வருவது, இசைஞானியின் ஆரம்ப கால வைரங்களில் ஒன்று. சுஜாதா அவர்கள் பாடிய முதல் பாடலும் கூட.

படம்: காயத்ரி
பாடல்: காலை பணியில் ஆடும் மலர்கள்
பின்னணி: சுஜாதா
இசை: இளையராஜா
வருடம்: 1977[/i]


https://www.mediafire.com/file/qyt9lim4tzljjqs/GAAYATHIRI_-_Kaalaippaniyil_Aadum%2528IR%25291977.mp3/file

இசையுடன் இணைவோம்🙏

ஜாக்

:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து வருவது, மெல்லிசை மன்னரின் பட்டையை கிளப்பும் இசையில் அட்டகாசமான இருகுரல் பாடலொன்று.

படம்: ஜெனரல் சக்கரவர்த்தி
பாடல்: அழகிய கிளிகளின் ஊர்வலம்
பின்னணி: வாணி ஜெயராம் & L.R.ஈஸ்வரி குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1977


https://www.mediafire.com/file/n0r760gg9z1uu5u/GENERAL_CHAKKARAVARTHY_-_Azhagiya_Kiligali_Oorvalam%2528VJ%252CLRE-MSV%25291978.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்

:)

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து வருகிறது, 70களில் வந்த இனிமையான மெல்லிசை கீதம்.

படம்: மதுர கீதம்
பாடல்: கண்ணன் எங்கே..கண்ணன் எங்கே..
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சந்திரபோஸ்
வருடம்: 1977


https://www.mediafire.com/file/8g1z8e922hab525/MADHURA_GEETHAM_-_Kannan_Enge%2528CB%25291977.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்

GINGERBEEHK

அடுத்து வருகிறது, 70களில் வந்த, இன்று கேட்டாலும் இனிமை மாறாத, இனிமையான பாடல்தான்

படம்: காளி கோவில் கபாலி
பாடல்: வெண்ணிலா வெள்ளித்தட்டு
பின்னணி: S.P.சைலஜா & B.S.சசிரேகா
இசை: ராஜேஷ்
வருடம்: 1979


https://www.mediafire.com/file/cvoo71mgo9iuc2v/KAALI_KOYIL_KABALI_-_Vennila_Velliththattu-1%2528SPS%252CBSS-RAJESH%25291979.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்

GINGERBEEHK

அன்பின் இசை நட்புக்களே வணக்கம். இந்த இழையை அவதானித்து வரும் அன்பர்கள் இதில் வரும் என் பதிவுகளை பற்றிய உங்கள் எண்ணங்களை தெரிவித்தால், இழையை தொடர்ந்து வர உற்சாகமாக இருக்கும். ஆகவே, உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்கள் விருப்ப பாடல்கள் இந்த இழையில் தரவேற விரும்பினால் மறக்காமல் பின்னூட்டமிடுங்கள். நன்றி. உங்கள் அனைவரின் ஆதரவை நாடி...

என்றும் நட்புடன்,
ஜாக்

GINGERBEEHK

இன்று இந்த இழையில் உங்கள் செவிகளுக்கு விருந்தாக, அதிகம் கேட்டிராத மற்றுமொரு அரிதான, மிகவும் இனிமையான பாடலொன்று.

குறிப்பு: இந்த படம்தான் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அறிமுகமான முதல் படம்.


படம்: இனிக்கும் இளமை
பாடல்: மாலை மயங்கினால் இரவாகும்
பின்னணி: P.B.ஸ்ரீனிவாஸ் & S.P.சைலஜா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1979


https://www.mediafire.com/file/jfzj5q9mhfrszv9/INIKKUM_ILAMAI_-_Maalai_Mayanginaal_Iravaagum%2528SG%25291979.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்

:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து உங்கள் மனங்களை கொள்ளைகொள்ள வருகிறது அசத்தலான மேலோடி ஒன்று. கேட்டு மகிழுங்கள் நண்பர்களே...

படம்: சௌந்தர்யமே வருக வருக
பாடல்: இதோ உன் காதலி கண்மணி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
வருடம்: 1980


https://www.mediafire.com/file/3ikndi588r181du/SOUNDARYAME_VARUGA_VARUGA_-_Idho_Un_Kaathali_Kanmani%2528VB%25291980.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்

:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இங்கே வருகிறது, நட்பின் இறுக்கத்தை சொல்லும் இனிய கீதம். கேட்டு மகிழுங்கள் நண்பர்களே...

படம்: சட்டம்
பாடல்: நண்பனே எனது உயிர் நண்பனே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
இசை: கங்கை அமரன்
வருடம்: 1983


https://www.mediafire.com/file/f37aylhqplw2kio/SATTAM_-_Nanbane_Enathu_Uyir%2528SPB%252CMV-GA%25291983.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்

:)
www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து கேட்க கேட்க திகட்டாத இனிமையான காதல் மெல்லிசை ஒன்று கேட்போம??!!!

படம்: ஆயிரம் வாசல் இதயம்
பாடல்: மகாராணி உன்னை தேடி வரும்
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1980


https://www.mediafire.com/file/5b14yl6hy5j27o1/AAYIRAM_VAASAL_IDHAYAM_-_Maharani_Unnai_Thedi%2528IR%25291980.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து 90களில் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய, இன்றும் மேடை இசை கச்சேரி நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பெரும் ஒரு பாடல் கேட்போமே!!!! 

படம்: மண்ணுக்கேத்த மைந்தன்
பாடல்: ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா
பின்னணி: "காயல்" A.R.சேக் முஹம்மது
இசை: தேவா
வருடம்: 1990


https://www.mediafire.com/file/xj4yc3mselxqvof/MANNUKETHTHA_MAINDHAN_-_Odugira_Vandi_Oda%2528DEVA%25291990.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

இந்த இழையில் அடுத்து உங்களுக்காக, "மகரந்த குரலோன்"மலேசியா வாசுதேவன் இசையில் அவரே பாடிய இனிமையான பாடலொன்று. மலேசியா வாசுதேவன் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தாலும் அனைத்துமே அருமையான பாடல்கள்தான்.

படம்: உறவுகள்
பாடல்: நினைவுகள் நூறு சேர்ந்து
பின்னணி: மலேசியா வாசுதேவன் குழுவினர்
இசை: மலேசியா வாசுதேவன்
வருடம்: 1984


https://www.mediafire.com/file/c8ookkr603bsc6c/URAVUGAL_-_Nilavugal_Nooru_Sernthu%2528MV%25291984.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்த பாடலாக இங்கு வருவது, அதிகம் கேட்டிராத அரிதான,இனிமையான இருகுரல் கீதமொன்று. இந்த பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?!!என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

படம்: மாம்பழத்து வண்டு
பாடல்: தாஜ்மஹாலும் ஏது? ஒரு மும்தாஜ் இல்லாது
பின்னணி: P.சுசீலா & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1979


https://www.mediafire.com/file/ft197isvo01w86g/MAAMBAZHATU_VANDU_-_Tajmahalum_Yethu_Oru%2528PS%252CVJ-SG%25291979.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com