I personally Feel this lyrics

Started by Soul hunter, Feb 03, 2024, 03:44 PM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Soul hunter

கனவே கனவே
கலைவதேனோ கரங்கள்
ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும்
நீரிலே மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓஹோ நானும்
இங்கே வலியிலே நீயும்
அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை

இது நியாயமா
மனம் தாங்குமா என்
ஆசைகள் அது பாவமா

கனவே கனவே........
கரங்கள் ரணமாய்............
நினைவே நினைவே
அறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ


ZaYaNa

not bad .. fvrt song oh ithu ?  :P