இசை பொக்கிஷம்..70's to 90's

Started by GINGERBEEHK, Oct 20, 2024, 03:12 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 80களின் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை இதமாக வருடும் இனிமையான  பாடல். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிப்பரப்பான பாடல்.

படம்: உறவுகள்
பாடல்: கால் சலங்கை ஒலியில் அழகு 
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: மலேசியா வாசுதேவன்
வருடம்: 1984


https://www.mediafire.com/file/vo5yni9ko85utmx/URAVUGAL_-_Kaal_Salangai_Oliyil%2528MV%25291984.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த இனிமையான இருகுரல் பாடலொன்று.

படம்: ஊமை கனவு கண்டால்
பாடல்: கல்யாண திருக்கோலம் தெய்வீகமே 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & A.V.ரமணன்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1980


https://www.mediafire.com/file/3t01w25odofdhu9/OOMAI_KANAVU_KANDAAL_-_Kalyaana_Thirukkolam%2528SPB%252CAVR-SG%25291980.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இந்த இழையில் நான் தருவது, நகைச்சுவை கலந்த கலகலப்பான பாடலொன்று.

படம்: எல்லாம் இன்பமயம்
பாடல்: ஆசைக்கிளியே பர்லா..பர்லா..
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
வருடம்: 1981


https://www.mediafire.com/file/ot97zrltxs9v2hp/ELLAAM_INBAMAYAM_-_Aasa_Kiliye_Barla_Barla%2528IR%25291981.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து, தேனிசை தென்றலின் மயக்கும் இசையில், 90களில் வந்த அருமையான மெல்லிசை காதல் கீதமொன்று..

படம்: கட்டபொம்மன்
பாடல்: ப்ரியா..ப்ரியா ஓப்ரியா..
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர் 
இசை: தேவா
வருடம்: 199
3


https://www.mediafire.com/file/mmtwodjkew3/KATTABOMMAN_-_Priya_Priya_Oh_Priya.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து, மற்றுமொரு 90களில் வந்த துடிப்பான ஒரு பாடல், உங்களை துள்ளாட்டம் போடா வருகிறது.

படம்: MR.மெட்ராஸ்
பாடல்: போக சொன்னா போக மாட்டேன்
பின்னணி: மனோ குழுவினர்
இசை: வித்யாசாகர்
வருடம்: 1995


https://www.mediafire.com/file/xx46my522lcnidc/MR.MADRAS_-_Poga_Sonnaa_Pogamaatten%2528VIDHYASAGAR%25291995.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல். இலங்கை வானொலியில் தவறாது இடம்பெறும் பாடல்களில் இதுவும் ஒன்று.

படம்: அணையா விளக்கு
பாடல்: மோகம் அது முப்பது நாள்
பின்னணி: மு.க.முத்து & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1975


https://www.mediafire.com/file/9mv93r9d1tlih31/ANAIYAA_VILAKKU_-_Mogam_Athu_30_Naal%2528MSV%25291975.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இந்த இழையில் நான் தருவது, 80களில் பதிவாகி வெளிவராத ஒரு படத்திலிருந்து இனிய பாடல்.

படம்: காவடி சிந்து
பாடல்: யாரோ சொன்னாங்க என்னன்னு?
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
இசை: K.பாக்யராஜ்
வருடம்: 1986


https://www.mediafire.com/file/nq4xekz9ibl8ugx/KAAVADI_SINDHU_-_Yaaro_Sonnaanga_Ennannu%2528KB%25291986.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

இன்று இங்கே, 90களில் வந்த துடிப்பான மற்றுமொரு பாடல், உங்களை துள்ளாட்டம் போட வைக்க  வருகிறது.

படம்: கேப்டன்
பாடல்: கன்னத்துல வை..வைரமணி மின்ன
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சிற்பி
வருடம்: 1994


https://audio.com/jacky-noble/audio/captain-kannathula-vai-sirpy-1994

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இங்கே, 70களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.

படம்: இமயம்
பாடல்: கங்கை..யமுனை இன்றுதான்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1979


https://audio.com/jacky-noble/audio/imayam-gangai-yamunai-inguthaan-msv-1979

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 80களின் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை இதமாக வருடும் இனிமையான  பாடல், உங்கள் செவிகளுக்கு விருந்தாக...

படம்: வெளிச்சத்துக்கு வாங்க
பாடல்: நட்சத்திர பூவை எடுத்து மாலை 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: கங்கை அமரன்
வருடம்: 1981


https://www.mediafire.com/file/a24xh14z32ubi6d/VELICHATHUKKU_VAANGA_-_Natchathira_Poovai_Eduthu%2528GA%25291981.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இங்கே, 90களில் வந்த அட்டகாசமான இருகுரல் பாடலொன்று. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.கேட்டு மகிழுங்கள் இசை சொந்தங்களே

படம்: இணைந்த கைகள்
பாடல்: அந்திநேர தென்றல் காற்று
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.ஜெயச்சந்திரன்
இசை: மனோஜ்-கியான்
வருடம்: 1990


https://mega.nz/file/iQUjWZxa#AVQw9YMruRab8JeOKyl6eIxIQ2I3vHEQP6LApTmlUpY

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, 70களில் வந்த கலக்கலான மற்றுமொரு இருகுரல் பாடலொன்று.

படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: என் காதலி யார் சொல்லவா 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & K.J.ஜேசுதாஸ்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1975


https://www.mediafire.com/file/rcfa48lfqo94tfs/THANGATHILE_VAIRAM_-_En_Kaadhali_Yaar_Sollava%2528KJY%252CSPB-SG%25291975.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து, 80களில் வந்த அசத்தலான பாடலொன்று கேட்போமா?

படம்: பூவுக்குள் பூகம்பம்
பாடல்: அன்பே ஒரு ஆசை கீதம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: சங்கீதராஜன்
வருடம்: 1988


https://www.mediafire.com/file/25hqt12nv4gmnq2/POOVUKKUL_BHOOGAMBAM_-_Anbe_Oru_Aasai_Geetham%2528SR%25291988.mp3/file

இசையுடன் இணைவோம்🙏
ஜாக்


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com