இசை பொக்கிஷம்..70's to 90's

Started by GINGERBEEHK, Oct 20, 2024, 03:12 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

GINGERBEEHK

வணக்கம் அன்பு சொந்தங்களே. என் பதிவுகளை ரசித்து Like செய்த அட்மின் OrganizeR அவர்களுக்கு என் மனம் நிறைந்த கோடி நன்றிகள்.

இதேபோல் ஏனைய நண்பர்களும் Like மற்றும் பதிவுகளை பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்தால் இன்னும் உற்சாகமுடன் தொடர்வதற்கு ஊக்கம் கொடுக்கும். நன்றிகள்.

GINGERBEEHK

வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த அசத்தலான துள்ளிசை பாடலொன்று.

படம்: யாகசாலை
பாடல்: ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது..
பின்னணி: S.N.சுரேந்தர், விஜயரமணி & கமலாதேவி
இசை: விஜயரமணி
வருடம்: 1980


https://www.mediafire.com/file/h7mcgnnw0c9fyqf/YAAGA_SAALAI_-_Oru_Rosapoo_Sirikkirathu%2528SNS%252CVR%252CKAMALADEVI-VIJAYARAMANI%25291980.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.

படம்: நிலாவே வா
பாடல்: நீ காற்று..நான் மரம்
பின்னணி: ஹரிஹரன் & சித்ரா
இசை: வித்யாசாகர்
வருடம்: 1998


https://mega.nz/file/WU9iCCLY#qqiOG8K4CON3QLpk9J5Emt5BFGobR3Z_xmZCFOjBzzY

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கும் ஜாலியான அறிய பாடல்.

படம்: அள்ளி தர்பார்
பாடல்: நான் பாடல் சொல்லி அடிப்பேன்
பின்னணி: வாணி ஜெயராம், கௌசல்யா & பூரணி குழுவினர்
இசை: ஷ்யாம்
வருடம்: 1978


https://www.mediafire.com/file/9xp3fmzpxnykdpt/ALLI_DHARBAR_-_Naan_Paadam_Solli-2_%2528VJ%252CKousalya%252CPoorani-SHYAM%25291978.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த அசத்தலான மெல்லிசை பாடலொன்று.

படம்: பேய் வீடு
பாடல்: நீ வரும் நாள் வரை நான்
பின்னணி: S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1986


https://www.mediafire.com/file/hi9nr44u4mv4bea/PEI_VEEDU_-_Nee_Varum_Naal_Varai-1%2528SG%25291986.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இங்கு வருவது, "மெல்லிசை மன்னர்கள்" நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து இசையமைத்து 90களில் வந்த அதிகம் செவியுற்றிராத இனிய பாடலொன்று.

படம்: எங்கிருந்தோ வந்தான்
பாடல்: நிலவே வா..அழைக்குது அழைக்குது 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா 
இசை: M.S.விஸ்வநாதன்-T.K.ராமமூர்த்தி 
வருடம்: 1995


https://www.mediafire.com/file/8us9lgvguzm22ud/ENGIRUNTHO_VANTHAAN_-_Nilave_Vaa%2528MSV-TKR%25291995.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து நான் இங்கு தருவது, 70களில் வந்து இசை ரசிகர்களை தாளம் போட வைத்த இனிமையான பாடல் ஒன்று[/b].

படம்: அரங்கேற்றம்
பாடல்: ஆண்டவனின் தோட்டத்திலே அழகு
பின்னணி: P.சுசீலா
இசை: V.குமார்
வருடம்: 1975


https://audio.com/jacky-noble/audio/arangetram-aandavanin-thottathile-vk-1975-1

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்வது, 80களில் வந்த அதிகம் செவியுற்றிருக்காத அரிதான பாடலொன்று.

படம்: பரிசம் போட்டாச்சு
பாடல்: வெள்ளிக்கொலுசு விளையாட
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி குழுவினர்
இசை: மனோஜ்-கியான்
வருடம்: 1987


https://www.mediafire.com/file/3a4ihlysnxvev93/PARISAM_POTTACHU_-_Velli_Kolusu_Velaiyaada%2528MG%25291987.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய அட்டகாசமான பாடல்.

படம்: மேட்டுக்குடி
பாடல்: வெல்வெட்டா..வெல்வெட்டா..
பின்னணி: மனோ & சித்ரா குழுவினர்
இசை: சிற்பி
வருடம்: 1996


https://audio.com/jacky-noble/audio/mettukkudi-velvettaa-velvettaa-sirpy-1996

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் ஒன்றான 70களில் வந்த மென்மையான அழகிய பாடல்.

படம்: இது எப்படி இருக்கு?
பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1978


https://audio.com/jacky-noble/audio/ithu-eppadi-iruuku-engum-niraintha-iyarkkaiyil-ir-1978

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

வணக்கம் இசை உறவுகளே. இன்று இங்கு நான் தருவது, அதிகம் கேட்டிராத, 80களில் வந்த இனிமையான துள்ளிசை காதல் பாடலொன்று.

படம்: கோடீஸ்வரன் மகள்
பாடல்: சுஜாதா..ஐ லவ் யூ சுஜாதா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சக்கரவர்த்தி
வருடம்: 1981


https://www.mediafire.com/file/h4alsw0uk964795/KODEESWARAN_MAGAL_-_Sujatha_I_Love_You%2528CHAKKARAVARTHY%25291981.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, மெல்லிசை மன்னரின் இனிய இசையில் 90களில் வந்த அதிகம் கேட்டிராத அழகான பாடல் ஒன்று.

படம்: ஞானப்பறவை
பாடல்: காலை மாலை பாடு பாடு
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & சித்ரா குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1991


https://www.mediafire.com/file/hot47cj07cwphri/GNANA_PARAVAI_-_Kaalai_Maalai%2528MSV%25291991.mp3/file

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

நண்பர்களே..அடுத்து இங்கு வருவது, "தேனிசை தென்றலின்" மயக்கும் இசையில் 90களில் வந்த இனிய காதல் கீதமொன்று.

படம்: கிழக்கு கரை
பாடல்: எனக்கென பிறந்தவ..ரெக்க கட்டி 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர் 
இசை:தேவா
வருடம்: 1991


https://www.mediafire.com/file/zzbwffm55x9cdi8/KIZHAKKU_KARAI_-_Enakkena_Piranthava%2528DEVA%25291991.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்வது, 70களில் வந்த அருமையான, கேட்க கேட்க திகட்டாத இனிய பாடல் ஒன்று கேட்போமா??!!

படம்:எங்கம்மா சபதம்
பாடல்: வா..இளமை அழைக்கின்றது
பின்னணி: T.M.சௌந்தரராஜன்,S.P.பாலசுப்ரமணியம்,P.சுசீலா & வாணி ஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
வருடம்: 1974


https://www.mediafire.com/file/pghhdd8yppduob1/ENGAMMA_SABATHAM_-_Vaa_Ilamai_Azahikkinrathu%2528TMS%252CSPB%252CVJ%252CPS-VB%25291974.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இந்த தளத்தில் உங்களை மகிழ்விக்க வருகிறது, "இன்னிசை இரட்டையர்களின்" கலக்கலான இசையமைப்பில்80களில் வந்த ஜாலியான பாடல் ஒன்று.

படம்: அஞ்சாத நெஞ்சங்கள்
பாடல்: சாப்பிட வாங்க உங்களதாங்க(ஆவு..ஆவு..ஆவு..)
பின்னணி: S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1981


https://www.mediafire.com/file/guo299pds8udmdv/ANJAATHA_NENJANGAL_-_Aavo_Aavo_...Saappida_Vanga%2528SG%25291981.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com