இசை பொக்கிஷம்..70's to 90's

Started by GINGERBEEHK, Oct 20, 2024, 03:12 PM

Previous topic - Next topic

0 Members and 3 Guests are viewing this topic.

GINGERBEEHK

தொடர்ந்து இந்த பகுதியில், நான் தருவது 80களின் வந்த, அதிகம் கேட்டிராத கலக்கலான பாடலொன்று.

படம்: பார்வையின் மறுபக்கம்
பாடல்: ம் ம் ம் சந்தோஷ நேரங்கள் 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சந்திரபோஸ்
வருடம்: 1982


https://www.mediafire.com/file/d5odnijmgm3gqsv/PAARVAIYIN_MARUPAKKAM_-_Hmm..Hmm..Santhosa_Nerangal%2528CB%25291982.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 90களில் வந்து இசை ரசிகர்களின் நெஞ்சை தொட்ட இனிய பாடல்.

படம்: மரிக்கொழுந்து
பாடல்: கண்ணதாசனே..கண்ணதாசனே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: தேவா
வருடம்: 1991


https://mega.nz/file/WB9lCQjC#6DoI7uDN1dd19dJXmnT7m5TC3i0u7waQwiS8767yKRk

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இந்த இழையில் நான் தருவது, மெல்லிசை மன்னரின் அழகான இசையில் 70களில் வந்த இனிமையான ஒரு மெல்லிசை. கேட்டு மகிழுங்கள் சொந்தங்களே.

படம்: அன்பை தேடி
பாடல்: புத்திகெட்ட பொண்ணு ஒண்ணு
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1974


https://www.mediafire.com/file/v7eu1l3bmghtrq3/ANBAI_THEDI_-_Puthi_Ketta_Ponnu%2528MSV%25291974.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இந்த பகுதியில், நான் தருவது "இசை ஞானி"யின் வசீகர இசையில் 80களில் வந்த, அதிகம் கேட்டிராத கலக்கலான பாடலொன்று.

படம்: தூரத்து பச்சை
பாடல்: இதுவரையில் முதலிரவு 
பின்னணி: கிருஷ்ணசந்தர் & S.P.சைலஜா
இசை: இளையராஜா
வருடம்: 1987


https://www.mediafire.com/file/v97eai089t923u2/DHOORATHU_PACHCHAI_-_Ithuvaraiyil_Muthal_Iravu%2528IR%25291987.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இங்கு வருவது,90களில் வந்த அதிகம் செவியுற்றிராத இனிய பாடலொன்று.

படம்: அதிகாரி
பாடல்: இந்த ராஜா மனசுலதான் 
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: கங்கை அமரன் 
வருடம்: 1991


https://www.mediafire.com/file/0ywq5crszt9uhug/ATHIKAARI_-_Intha_Raja_Manasulathaan%2528GA%25291991.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com