அப்பா❤️

Started by Vedha, Sep 23, 2025, 01:34 AM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Vedha

செல் போண் அழைப்பின்
மறுமுனையில்...
தழுதழுத்த குரலில் மகள்...
அப்பா என்று கலங்க..
கணீர் என்ற குரலில்...
நான் இருக்கிறேன்...
கவலை படாதே என்று...
தைரியம் சொல்லி விட்டு...
நடுங்கிடும் விரல்களால்..
அழப்பை துண்டித்தார் தந்தை ! ❤️💖