நீ.. நான்...

Started by Vedha, Oct 07, 2025, 09:47 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Vedha

பயணித்தால் உடன் வருவாய் என..
பயணம் தொடங்கினேன்...
ஏன் எங்கோ  சென்று..
ஒளிந்து கொண்டாய்..
மலை பின்னால்....
என் நிலவே !!?
பயணம் சளித்ததோ...
இல்லை ...
பின் தொடர்ந்து ஓய்ந்து போனாயோ  !?
விடியா இரவில்...
தீரா காதலுடன் நான் !!