திருமணம் ..

Started by Vedha, Feb 27, 2026, 07:12 PM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Vedha

உன் மகிழ்ச்சிக்காக..
உன்னை பிரிந்து சென்றவள் ..
யாரோ போல் அல்ல
யாரும் இல்லாமல் நிற்கிறாள்...
நீயோ திருமண மேடையில் ..
மணவாளனாய்...
🙃