பிரிவு..

Started by Vedha, Oct 22, 2025, 04:49 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Vedha

எனக்காக எனக்காக என்று...
அனைத்தையும் சொல்லி விட்டு....
தள்ளிச் சென்று நிற்கிறாயே..
இதுவும் எனக்காகத் தான்..
எனக் கூறி விட்டு..
நான் இல்லாமல் வாழ...
பழக போகிறாயா..
இல்லை..
முழுவதுமாய் விடைபெற..
ஆயத்தம் ஆகிறாயா ?
என் தேனமுதே !!