Tamil word game - தமிழ் வார்த்தை விளையாட்டு

Started by nite owl, Feb 08, 2024, 03:49 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

nite owl

ஹாய்  நண்பர்களே வணக்கம். இது ஒரு வார்த்தை விளையாட்டு. நான் ஒரு வார்த்தை எழுதுவேன். அதன் கடைசி எழுத்தை கொண்டு நீங்கள் ஒரு சொல்லை உருவாக்க வேண்டும். ஆங்கில வார்த்தையை பயன் படுத்தாமல் தமிழ் வார்த்தையை கொண்டு சொற்களை எழுதவும்.இந்த வார்த்தை விளையாட்டை அனைவரும் விளையாடலாம் வாங்க.
உதாரணம் : படம்
என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையை எழுதவும்..

Hello friends. It's a word game. I will write a word. You have to make a word with its last letter. Write words with Tamil word without using English word. Everyone can play this word game.


nite owl

மாடு

நீங்க உ என்ற எழுத்திலே ஆரம்பிக்கும் சொல்லை போடுங்க.


nite owl

மார்கழி

நீங்க இ  என்ற எழுத்திலே ஆரம்பிக்கும் சொல்லை போடுங்க.

nite owl