இசை பொக்கிஷம்..70's to 90's

Started by GINGERBEEHK, Oct 20, 2024, 03:12 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

GINGERBEEHK

அன்பின் இசை சொந்தங்கள் அனைவர்களுக்கும் இனிய "கிறிஸ்துமஸ்" நல்வாழ்த்துக்கள்.

என்றும் நட்புடன்
ஜாக்
🙏


www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

புனித "கிறிஸ்துமஸ்" நன்னாளில் இன்று, தேவனின் இனிய கீதம் ஒன்று கேட்போமே!!!

படம்: புனித அந்தோனியார்
பாடல்: மண்ணுலகில் இன்று தேவன்(விண்ணில் தோன்றும்)
பின்னணி: வாணி ஜெயராம் குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1977


https://www.mediafire.com/file/6yjbz3b1m5m7dpd/PUNITHA_ANTHONIYAAR_-_Mannulagil_Irunthu%2528MSV%25291977.mp3/file

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து, 90களில் வந்த அதிகம் கேட்டிராத அருமையான பாடலொன்று ..

படம்: உளவாளி
பாடல்: நெஞ்சு படபடக்குதம்மா
பின்னணி: மனோ & "காயல்"A.R.ஷெய்க் முஹம்மது 
இசை: சிற்பி
வருடம்: 1994


https://www.mediafire.com/file/p4dyseb8kso31ol/ULAVAALI_-_Nenju_Padappadakkuthamma%2528MANO%252CA.R.SM-SIRPY%25291994.mp3/file

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

தொடர்ந்து இங்கு வருவது, 70களில் வந்து இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்களில் ஒன்று.

படம்: எங்கள் தங்க ராஜா
பாடல்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: K.V.மகாதேவன்
வருடம்: 1973


https://mega.nz/file/nAlmDTSB#WV9vir5srDgXUMqniCuLfm9wii4SPPMu3jOyMph7pRU

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com

GINGERBEEHK

அடுத்து இந்த பகுதியில், 80களின் வந்த அதிகம் கேட்டிராத இனிய பாடலொன்று.

படம்: 6வது குறுக்கு தெரு
பாடல்: மஞ்சக்குருவிக்கு நெஞ்சுக்குள்ளே ஒரு 
பின்னணி: மலேசியா வாசுதேவன் & B.S.சசிரேகா
இசை: மலேசியா வாசுதேவன்
வருடம்: 1987


https://www.mediafire.com/file/jqwp2g8jnaau247/6_VATHU_KURUKKU_THERU_-_Manjakkuruvikku%2528MV%25291987.mp3/file

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏

www.tamilthiraisai.blogspot.com
www.shankar-ganeshcollections.blogspot.com